Acknowledgements

இந்த இணையதள ஆவணம் உருவாக காரணமாக நிகழ்ந்த நிகழ்வு.

மூதாதயர்களின் வழிகாட்டுதலில் தென் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், வேளிமலை கிராமம்த்தில் இறை அருளால் இயற்க்கையின் அழகும் அமைதியும் கொஞ்சும் காட்டாலை தேசத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு காட்டாலை கண்டன் சாஸ்தா மற்றும் காட்டாளம்மன் திருக்கோவிலை எங்களது குலதெய்வத் திருக்கொவிலாக வழிபட்டு வந்து கொண்டிரிக்கிறோம்,  இந்நிலையில்…

இத்திருக்கோவிலிக்கு சொந்தமான ஆவணத்திற்கு உட்பட்ட ஏராளமான சொத்துக்களையும், கோவிலுக்குரிய இரும்புடையான் குளத்தையும் மீட்கவும், இத்திருக்கோவிலை திருப்பணிகள் செய்து உன்னதமான நிலைக்கு கொண்டுவரவும் வேண்டி, “இத்திருக்கோவிலை கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்-வடிவீஸ்வரத்தில் செயல்படும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் திரு.அருணாசலம் அவர்களின் கட்டுப்பாட்டில் (ந.க.எண் 1905/14/அ1/ நாள் 13.06.2014 – The Assistant Commissioner, Kanyakumari District, HR&CE Dept.) இணைக்கவும், அவர்களுடன் இணைந்து செயல்படுவதற்க்கு இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள் முழுமனதுடன் சம்மதித்து, இதர்க்கான அறக்கட்டளையின் தீர்மானம் கடந்த 19-10-2014 அன்று கூடிய செயற்குழு கூட்டத்தில் தீர்மான எண்: 2014.IX.7 ஆக நிறைவேற்றப் பட்டுள்ளது.”

இத்திருக்கோவிலை பார்வையிட வருகை தந்த திரு. அருணாசலம் ஐயா அவர்களின் பரிந்துறையில் மேல்ப்படி திருக்கோவிலானது கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் சுசீந்திரம் நிர்வாகத்தின் கட்டுப்பாடில் உள்ள திருக்கோயிலா என்று ஆராய்ந்தோம்.

இந்நிலையில், திருக்கோவில் அறக்கட்டளையின் தகவல் அறியும் உரிமைச்சட்டம் – பதிவு தபால் ஒப்புதல் ஆடையுடன் 15-11-2014 அன்று 14-11-2014 தேதியிட்டு கடித எண்: AKKSAKST/RTI-KDB-HR&CE/72/2014 மூலம் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் தலைமை (இணை ஆணையர்/ செயல் அலுவலர்) அலுவலகம் –சுசீந்திரம் அலுவலகத்திற்கு அனுப்பியவைக்கப்பட்டது. இக்கடிதத்திற்கு பதிவு தபால் ஒப்புதல் ஆடையுடன் அறக்கட்டளையின் அலுவலகத்திற்கு 03-12-2014 அன்று 27-11-2014 தேதியிட்ட கடித எண்: ந.க.எண்.23072012/பி.1 மூலம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பதிலாக கிடைத்த தகவலின் படி, வேளிமலை கிராம பழைய புல எண் 5282-யில் அமைத்துள்ள வேளிமலை கிராம ஆவணங்களில் உள்ள கண்டன் சாஸ்தா திருக்கோவில் ஆனது, கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் வரிசை எண் 268-ல் உள்ளதாக விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளார்கள்.

திருவிதாங்கூர் தேவஸத்தின் கட்டுப்பாடில் இருந்து 1960-ஆம் ஆண்டு கன்னியாகுமரி தேவஸ்தானத்தின்-கீழ் விட்டு கொடுக்கப்பட்ட 268-வது கோவில் அருள்மிகு காட்டாலை கண்டன் சாஸ்தா மற்றும் காட்டாலை அம்மன் திருக்கோவில்

குறிப்பு: 13.06.2014 தேதி வரையிலும் எந்த ஒரு கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் அதிகாரிகளும் இத்திருக்கோவிலில் வரவோ, திருக்கோவில் ஆகம விதிகளின் படி பூஜைகள் மற்றும் வைபவங்கள் நடத்திடவோ, இத்திருக்கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருக்கும் ஏராளமான ஏக்கர் அசையா சொத்துக்களையும் ஆக்கிரமிப்பில் இத்திருக்கோவிலையும் மீட்கவோ, பராமரிக்கவோ வரவில்லை என்பது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளன. இத்திருக்கோவிலில் தினசரி பூஜைகள் எதுவும் பண்ணாமல், பூஜைகள் முறையாக பண்ணுவதாக போலி ஆவணங்களை (ரோக்கபதிவேடுகள் மற்றும் ஆய்வு அறியிக்கை) தயாரித்து, திருக்கோவில்களுக்கான தினசரி பூஜை நிதிகளையும் திருப்பணி நிதிகளையும் திருக்கோவில் அதிகாரிகள் சட்டவிரோதமாக அபஹரித்து வருகிறார்கள் என்ற விஷயம் சுசிந்திரத்தில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் திருக்கோவில் நிர்வாக ஆவணங்களால் உறுதி செய்யப்பட்டது. 

இதன் பிறகு தான் திருவிதாங்கூர் ஆவணங்களை பார்வையிட ஆரம்பித்தேன், அருள்மிகு காட்டாலை கண்டன் சாஸ்தா மற்றும் காட்டாலை அம்மன் திருக்கோவில் போல் நிர்வாகத்தின் கட்டுப்பாடில் இருக்கவேண்டிய ஏராளமான திருக்கோவில்கள் நிருவாகத்தால் பராமரிக்கப்படாமல் இருப்பதை மிகவும் ஆச்சர்யத்துடனும் வருத்தத்துடனும், வேதனையுடனும், கோபத்துடனும், பொறுமையுடனும், கவனத்துடனும்  பார்வையிட்டேன்.

திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் சென்னை ஆவண காப்பகங்களிலும் நூலகங்களிலும் பாதுகாத்து பராமரித்து வரும் திருவிதாங்கூர் ஆவணங்களில் எனது பார்வையில் கண்ட காட்சிகள் அனைத்தும் மாபெரும் பொக்கிசங்களாக இருந்தது. ஆவணங்கள் சமஸ்கிருதம், தமிழ் பிராமி, வட்டெழுத்து, கிரந்தம், கோலெழுத்து, மலையாண்மை, மலயாளம்,  தமிழ் போன்ற பழமையான மொழிகளில் பதிவிடப்பட்டவை, ஆங்கிலம் மொழியிலும் ஆவணங்கள் அச்சிடப்பட்டு பதிவுகள் இருந்தன.

மதிலகம் சுரண ஓலை சுவடிகள், மதிலகம் திரட்டுகள், ஓலை சுவடி ஆவணங்கள், கல்வெட்டுக்கள், காகித ஆவணங்கள், செம்பு செப்பேடுகள், மூங்கில் செப்பேடுகள், பஞ்சாங்க பதிவேடுகள், கையெழுத்து நீட்டுகள், ராயசம் பதிவேடுகள், ஹுழூர் கச்சேரி பதிவேடுகள், திருவிதாம்கூர் அரசு ஆவணங்கள், தேவஸ்வம் ஆவணங்கள், பேர்சியன் துணியில் பதிவிட்ட ஆவணங்கள், கசட் ஆவணங்கள், திருக்கோவில் ஆகம  விதி ஆவணங்கள், திருக்கோவில் தாந்திரிக பூஜா முறை நூல்கள், பரதேச தந்திர ஆகம நூல்கள், பிராமண முறை ஆகம நூல்கள், திருக்கோவில் தச்சு சாஸ்திர ஆவணங்கள்,…… ஒரு மஹாசமுதிரம்….!!! 

இதை உண்மையான நேர்மையான அதிகாரிகளின் பார்வையில் எடுத்து செல்லவேண்டியத்தின் கட்டாயத்தை உணர்ந்தேன். எந்தன் பெற்றோர்களின் ஒப்புதலுடனும் நேர்மையான சமூக ஆருவம் கொண்ட நண்பர்கள் மற்றும் ஒரு சில நேர்மையான திருக்கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடனும் இந்த இணையதள ஆவணமானது உருவாக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் தகவல்கள், ஐதீகங்கள், பூஜா விதிகள், திருவிழாக்கள் மற்றும் வரலாறுகள் பதிவிடப்பட்டு வருகிறது…..

https://490kdbtemples.org/

Dear Sir / Madam / Kind Hearts,
Myself A.Radhakrishnan , The above website is the output of my personal research topic *Travancore History and Devaswoms*.
It’s an interesting in the sense of re-looking our Great History, Cultural, Heritage and worship..!
It required more effort to finish as a wonderful online document for other research fellows…
Hope I will do it with the blessings of all kind hearts 💕
||Few words are not enough to describe its beauty||
||Two eyes are not enough to witness its magnanimity||
||Two legs are not enough to travel all around this Ancient spiritual monuments||
Such beauty of the temples here in Kanyakumari Devaswom Board, Please visit our Devaswoms. Through the attached web document. In menu you can find out all Devaswoms which I documented so far…
The web document is configured with iPad, Laptop or PC or android big screen.. not in mobile phone.
…………………………………………………………….

Myself hereby very much thankfully acknowledging all kind Hearts, Those who were really Guided or Supported or Worked behind the screen to realizing this amazing 490 KDB Temples project..

  1. FAMILY MEMBERS:

SRI. N.AYYAPPAN PILLAI – THIRUVITHAMCODE 

SMT. S.KASTHURI – COLACHAL

SRI. A.RAMAKRISHNAN – BANGALORE

SRI. A.GOPALAKRISHNAN – CHENNAI

SRI. P.GANESAN – THIRUVANANTHAPURAM

2. THE TN HR&CE OFFICIALS AND KDB OFFICIALS:

SRI. ARUNACHALAM -THE ASSISTANT COMMISSIONER, TN HR&CE, KANYAKUMARI

SRI. VEERA SHANMUGAMANI IAS – THE COMMISSIONER, TN HR&CE, CHENNAI

SRI. T.K.RAMACHANDRAN IAS – THE COMMISSIONER, TN HR&CE, CHENNAI

SMT. R.JAYA IAS – THE COMMISSIONER, TN HR&CE, CHENNAI

SRI. K. PHANINDRA REDDY IAS – THE COMMISSIONER, TN HR&CE, CHENNAI

SRI. LAKSHMANAN -THE JOINT COMMISSIONER/EO, HQ, KDB

SRI. PON SWAMINATHAN – THE JOINT COMMISSIONER/EO, HQ, KDB 

SMT. B.BHARATHI – THE JOINT COMMISSIONER/EO, HQ, KDB

SRI. VENKATESH HARI- KDB HQ, SUCHINTHIRAM

SRI. JAYANTHINATHAN – THIRUCHENDUR VELLI THAMPALA ARAKKATTALAI

SRI. ADV. ARUMUGA PERUMAL – KDB, SUCHINTHIRAM

SRI.RATHINAVEL – KDB, SENKOTTAH – SUCHINTHIRAM

SRI. RAJKUMAR – KDB, SUCHINTHIRAM

SRI. SIVAKUMAR – KDB, SUCHINTHIRAM

SRI. EASWARA PRASAD – KDB, SUCHINTHIRAM

SRI. SENTHILKUMAR – KDB, SUCHINTHIRAM

SRI. SATHEESH – KDB, SUCHINTHIRAM

SRI. SIVARAMACHANDRAN – KDB, SUCHINTHIRAM

SRI. RAMESH – KDB, SUCHINTHIRAM

SRI. RAMESH SUBRAHMANIAM – KDB, SUCHINTHIRAM

SRI. HARI PADMANABHAN – KDB, SUCHINTHIRAM

SRI.RAMACHANDRAN – KDB, SUCHINTHIRAM

SRI.SATHEESH KUMAR – KDB, SUCHINTHIRAM

SRI.GANGAI MUTHU – KDB, SENKOTTAH

SRI.RAJENDRAN – KDB, SUCHINTHIRAM

SRI. AJIKUMAR – KDB, SUCHINTHIRAM

SRI. ELANGOVAN – KDB, SUCHINTHIRAM

SRI.MURUGAIAH – KDB, SENKOTTAH

SRI. CHANMUGAM PILLAI – KDB, SUCHINTHIRAM

SRI. DHANUSHKODI – KDB, SUCHINTHIRAM

3. FRIENDS:

SRI. AYANTHI M.AYYAPPAN – PONMANAI

SRI. VINOD KUMAR, THICKURICHI

SRI. Dr.M.SANKAR POOJARI, MARUNGOOR

SRI. BIJULAL, KALIYAL

SRI. KRISHNA MONI, NATTALAM

SRI. JAYAMOHAN, THRIPPARAPPU

SRI. THANKAPPAN, THIRUVATTAR

SRI. Dr. MANOHARAN, THIRUVATTAR

SRI. SIVA THANUMALAYAN, THIRUVATTAR

SRI. AJITH KUMAR, MANAVALAKURUCHI

SRI. SREENIVASA MENOR, MANDAIKADU

SRI. THAMPI, MANDAIKADU

SRI. MANOJ, MANKADU

SRI.SREEKUTTAN, KULAPURAM

SRI. PRAMESWAR, KAITHA KOTTAI (KAITHOD)

SRI.RANGARAVI, MUTTAIKKADU

SRI. JAGADEESH, SUCHINTHIRAM

SRI.PACHCHAIMAL, MANDAIKADU

SRI. JAYACHANDRAN, KAATTAALAI

SRI. SANKARANARAYANAN SANTHOSH, VALVACHAGHOSHTTAM

SRI. SHARMA, SHENKOTTAH

AND MANY MORE …… WILL ADD THEIR NAME TO RECOGNISE THEIR SINCERITY..