268th KDB (267)- Arulmigu Kaattaalai Kandan Shastha (Kaattaalamman) Thirukkovil, Kaattaalai Desam, Velimalai Village, Kalkulam Taluk

௩௮ பிரஸ்ட் நோட்டீஸ்.JPG

அருள்மிகு காட்டாலை கண்டன் சாஸ்தா – அருள்மிகு காட்டாலை அம்மன்

kdb -267 Kaattaalai Kandan Shastha & Amman(86).jpg


 Facebook            Wiki page            Location Map

History of Kaattaalai Desam


PANORAMIC VIEW OF KAATTAALAMMAN TEMPLE

10

d6a75980-01a1-4aba-9af2-13be0f7b3d46

24-04-1026 Kollam year (AD 1850):- Travancore Rayasam Neettu: about jeernodharanam of Muttaikadu kazhanjiyam, Pannippakam, Kaattaalai two Temples.

tamil-murasu-13-11-2016manjal neeraattam12-11-2016

This slideshow requires JavaScript.

This slideshow requires JavaScript.

bhoothamadam Namboothiri

7dea9eba-fea1-444f-9fb0-919e2398db85

This slideshow requires JavaScript.

പൊന്നിറത്താൾ കഥ – തെക്കൻ പാട്ടിലെ കഥകൾ
ചരിത്രത്തിന്റേയും പ്രാചീന വിശ്വാത്തിന്റേയും കൂടിച്ചേരലാണ് എല്ലാ തെക്കൻ കഥകളിലും നമുക്ക് കാണാൻ കഴിയുക. തെക്കൻ തിരുവിതാംകൂറിലും അരൾവായ്മൊഴിക്കപ്പുറത്ത് തെക്കൻ തമിഴ്നാട്ടിലും നടന്ന കഥകളാണ് വിൽ പാട്ടിൽ കൂടി പ്രചരിക്കുന്ന തെക്കൻ കഥകളൊക്കെത്തന്നേയും. അത്തരത്തിലൊരു പ്രശസ്തമായ വിൽ പാട്ടാണ് പൊന്നിറത്താളിന്റെ കഥ.

‘പിന്നുമൊരു കരുമറുവൻ പെറ്റ

 പിള്ളയെ കൊന്റവൻ താൻ

നാനറുപ്പേൻ വെലി കൊടുപ്പേൻ 

നല്ല കാട്ടാൾമ്മനുക്ക്

കൈയരുവാൾ കൈയിലെടുത്തു

കാരികൈയാളരുകെ വന്താൻ

പൊന്നിറുത്തൈ മുഖം മൂടി

പുകഴ് തിരൈക്കുൾ താൻപുകുന്തു

തൻ മുകത്തൈ കാട്ടാമൽ 

താൻ മാറി മിക നോക്കി

അരുമ്പാവി കള്ളനവൻ 

ആയിഴൈയാൾ വയിറു നോക്കി’

പൊന്നിറത്താൾ പാട്ടിൽ പൊന്നിറത്താളിനെ ബലി നൽകുന്ന ബലി നൽകുന്ന ഭാഗത്തിലെ ചില വരികളാണിത്. PONNI-1 (2)തിരുനെൽവേലി ജില്ലയിലെ കടയത്തൂരാണ് പൊന്നിറത്താൾ കഥയുടെ പശ്ചാത്തലഭൂമി. കടയത്തൂരിലെ പൊന്മാരിയെ അഞ്ചണ പെരുമാൾ വിവാഹം ചെയ്തു. അവർക്ക് ഏഴ് ആണ്മക്കളും ജനിച്ചു. ഒരു പെൺകുട്ടിയെ ആഗ്രഹിച്ച് വ്രതമനുഷ്ഠിച്ച ദമ്പതിമാർക്ക് എട്ടാത്തെ കുട്ടിയായി പൊന്നിറത്താൾ പിറന്നു. പൊന്നിറത്താൾ  സുന്ദരിയായ യുവതിയായി വളർന്നു. ഒരിക്കൽ തോഴിമാരുമായി കളിച്ചുകൊണ്ടിരുന്ന പൊന്നിറത്താളെ കാണാനിടയായ രണശൂര പെരുമാൾ അവളിൽ അനുരക്തനായി. തോഴിമാരോട് പൊന്നിറത്താളിനെ കുറിച്ച് അന്വേഷിച്ചറിഞ്ഞ രണശൂരൻ തന്റെ മാതാവിനോട് ഇക്കാര്യം അറിയിച്ചു. മുറപോലെ വിവാഹാലോചന നടന്നു. നീണ്ട നാൾ ദാമ്പത്യം വാഴില്ലെന്ന ജ്യോത്സ്യ പ്രവചനം വകവയ്ക്കാതെ എല്ലാം ദൈവവിധി പോലെ നടക്കുമെന്ന് പറഞ്ഞ രണശൂരൻ പൊന്നിറത്താളിനെ വിവാഹം ചെയ്തു.  PONNI-1 (1)നീണ്ടനാൾ കാത്തിരിപ്പിനൊടുവിൽ പൊന്നിറത്താൾ ഗർഭവതിയായി. ഒൻപതാം മാസത്തിലെ മുളപ്പാലിക വയ്ക്കൽ ( വിതച്ചു മുളപ്പിക്കൽ) ചടങ്ങിൽ അവളെറിഞ്ഞ വിത്തുകൾ മുളച്ചെങ്കിലും വാടിക്കരിഞ്ഞു. പിന്നത്തെ ചുനയിൽ മുങ്ങിക്കുളിക്കൽ ചടങ്ങിനായി തോഴിമാർ പൊന്നിറത്താളിനെ ക്ഷണിക്കാനെത്തി. എന്നാൽ വീട്ടു വേല തീരത്തതിനാൽ താൻ വരകനല്ലൂർ കോവിലിൽ വരാമെന്നറിയിച്ച് തോഴിമാരെ പറഞ്ഞയച്ചു. താൻ തലേന്ന് കണ്ട ദുഃസ്വപ്നത്തെ കുറിച്ച്  പറഞ്ഞ പൊന്മാരി മകളെ തടഞ്ഞു. എന്നാൽ അതു വക വയ്ക്കാതെ പൊന്നിറത്താൾ ചുനയിൽ നീരാടാനായി വരകനല്ലൂർ കോവിലിലേയ്ക്ക് പോയി. അവർ കുളിച്ചു നിൽക്കെ ശക്തമായ കാറ്റും മഴയുമെത്തി. തോഴിമാർ അവളെ തനിച്ചാക്കി പൊയ്ക്കളഞ്ഞു. സന്ധ്യാനേരത്തെ ശക്തമായ മഴയിലും ഇരുട്ടിലും വഴിയറിയാതെ അലഞ്ഞ പൊന്നിറത്താൾ ഒരു ആൽമരച്ചുവട്ടിൽ കയറി നിന്നു.  കാട്ടാളമ്മൻ കോവിലിലെ പൂജാരി പൂജയ്ക്കു പോകവേ ആൽമരച്ചുവട്ടിൽ വച്ച് പൊന്നിറത്താളിനെ കണ്ടു. തന്നെ സഹായിക്കണെമെന്നപേക്ഷിച്ച അവളോട് താൻ പൂജ കഴിഞ്ഞു വന്ന് വീട്ടിലെത്താൻ സഹായിക്കാമെന്ന് പൂജാരി അറിയിച്ചു. പക്ഷേ ക്ഷേത്രത്തിലെത്തിയ പൂജാരി അവിടെയുള്ള ഏഴുകിടാരം നിധി സ്വന്തമാക്കാൻ കുറേ കള്ളന്മാർ പൂജ ചെയ്യുന്നത് കണ്ടു. കരിങ്കിടാ, ചെങ്കിടാ, കരിങ്കോഴി എന്നിവയ്ക്കൊപ്പം ഒരു ഗർഭിണിയേയും ബലി കൊടുത്താലേ നിധി അനുഭവത്തിൽ വരൂവെന്ന് മഷി നോട്ടത്തിൽ തെളിഞ്ഞു. നിധിയിൽ പാതി തന്നാൽ ബലി നൽകാൻ ഗർഭിണിയെ എത്തിയ്ക്കാമെന്ന് പൂജാരി കള്ളന്മാരെ അറിയിച്ചു. അതിൻ പ്രകാരം കിടാവിനേയും കരിങ്കോഴിയേയും ബലി നൽകിയ ശേഷം കള്ളന്മാർക്ക് പൂജാരി പൊന്നിറത്താളിനെ കാണിച്ചു കൊടുത്തു. വീട്ടിലെത്തിക്കാമെന്ന് പറഞ്ഞ് കബളിപ്പിച്ച് കള്ളന്മാർ പൊന്നിറത്താളിനെ കാട്ടാളമ്മൻ ക്ഷേത്രത്തിലെത്തിച്ചു. ബലി കൊടുക്കാനൊരുങ്ങിയ കൊള്ളക്കാരോട് തന്റെ ആഭരണങ്ങൾ മുഴുവൻ നൽകാമെന്ന് പൊന്നിറത്താൾ കരഞ്ഞു പറഞ്ഞെങ്കിലും അവരുടെ കത്തി പൊന്നിറത്താളിന്റെ കഴുത്തരിഞ്ഞു. അവളുടെ വയർ പിളർന്ന് കുഞ്ഞിനെ പുറത്തെടുത്ത് കൊള്ളക്കാർ ബലിപൂജ ചെയ്തു. ഏഴുകിടാരം നിധിയെടുത്ത് വീതിക്കാനൊരുങ്ങിയ കൊള്ളക്കാർക്ക് അത് അസാധ്യമെന്ന് മനസ്സിലായി. ഒടുവിൽ നാഴി കൊണ്ട് അളന്നെടുക്കാനായി മുളയന്വേഷിച്ചിറങ്ങി. വഴിമദ്ധ്യേ  കൊള്ളക്കാരേയും പൂജാരിയേയും ക്രൂര മൃഗങ്ങൾ കടിച്ചു കൊന്നു. PONNI-1 (3)പൊന്നിറത്താളിനെ അന്വേഷിച്ചിറങ്ങിയ ബന്ധുക്കളും നാട്ടുകാരും കാട്ടാളമ്മൻ ക്ഷേത്രത്തിൽ കഴുകന്മാർ വട്ടമിട്ട് പടക്കുന്നത് കണ്ടു. അവിടെയെത്തിയ അവർ ആ കാഴ്ച കണ്ട് കൂട്ടത്തോടെ നിലവിളിച്ചു. വയറു പിളർന്ന് തല വേർപെട്ട് കിടക്കുന്ന് പൊന്നിറത്താളിനു മുൻപിൽ തൊണ്ണൂറ്റിയൊന്ന് ആണും പെണ്ണും സ്വയം കുരുതി കൊടുത്തു. അവരുടെയെല്ലാം ആത്മാക്കൾ ശിവപാദം പൂകി. പൊന്നിറത്താൾ ഒരു യക്ഷിയമ്മയായി പുനരവതരിച്ചു. കൊലയ്ക്കു പകരം അരും കൊല അരുതെന്നും പുണ്യവതിയായ ദേവിയായി ആരധിക്കപെടുമെന്നും മഹാദേവൻ പൊന്നിറത്താളിനെ അനുഗ്രഹിച്ചു. മറ്റുള്ള ആത്മാക്കൾ ബാധകളായി മധുരയിൽ അനിഷ്ടങ്ങൾ വരുത്തവേ  പാണ്ഡ്യരാജൻ പ്രശ്നം വയ്പ്പിച്ചു. അതിൻപ്രകാരം മന്ത്രവേലൻ എന്ന മാന്ത്രികനെ വരുത്തി മാന്ത്രിക ക്രിയകൾ ചെയ്തു. ക്രിയകൾക്കൊടുവിൽ യക്ഷി മന്ത്രവേലന്റെ ത‌ന്നെ മാറു പിളർന്ന് ചോര കുടിച്ചു. ഒടുവിൽ മലമുകളിൽ കോവിൽ പണിത് കൊടുതി നൽകാമെന്ന് ഉറപ്പിൽ ആ അത്മാക്കൾ മടങ്ങി. അതിൻപ്രകാരം മലമുകളിൽ പൊന്നിറത്താളിനും മറ്റുള്ളവർക്കും ക്ഷേത്രങ്ങൾ പണിതു. പൊന്നിറത്താൾ ദേവി പ്രസാധിച്ചതോടെ നാട്ടിൽ ഐശ്വര്യം വിളയാടി. പൊന്നിറത്താൾ പുരുഷാദേവിയോടും കൂട്ടത്ത് ഇശക്കിയോടും കൂട്ടുചേർന്ന് ദേവിയായി എന്നതാണ് വിശ്വാസം. തെക്കൻ തമിഴ്നാട്ടിൽ നിന്നും വേണാട്ടിലേയ്ക്ക് കുടിയേറിപ്പാർത്ത ഗ്രാമീണരിൽ നിന്നാവാം ഈ പ്രദേശങ്ങളിൽ ഈ കഥ എത്തിയത്. പ്രധാനപ്പെട്ട വിൽപ്പാട്ടുകളിലൊന്നായ പൊന്നിറത്താൾ പാട്ട് തെക്കൻ തിരുവിതാംകൂറിലെ യക്ഷിയമ്പലങ്ങളിൽ ഉത്സവകാലത്ത് ഇന്നും പാടി വരുന്നു.
കടപ്പാട് : തെക്കൻ പാട്ടുകളെ കുറിച്ച് ഡോ. തിക്കുറിശ്ശി ഗംഗാധരൻ, ശ്രീ പി.ചിന്മയൻ നായർ എന്നിവർ എഴുതിയ പുസ്തകങ്ങളാണ് ഈ പോസ്റ്റിന് ആധാരം.
KAATTAALAMMAN
PONNIPONNI2PON3

trust head

RESEARCH ON TEMPLE PROPERTIES AND IT’S RECOVERY ACTION BY TRUST

கல்குளம் வட்டம், அருள்மிகு காட்டாலை கண்டன் சாஸ்தா மற்றும் அம்மன் கோவில் சேவா அறக்கட்டளை, பத்மநாபபுரம்- கீழக்குளம், சன்னதி தெரு என்ற முகவரியில், அறக்கட்டளை தலைவர், என்.ஐயப்பன் பிள்ளை, அறக்கட்டளையின் இசைவோடு மதிப்புக்குரிய கன்னியாகுமரி மாவட்ட பதிவுத்துறை – மாவட்டப்பதிவாளர், முன்னிலையில் கொடுக்கும் வாக்குமூலம்….

அறக்கட்டளை மனு மீது கன்னியாகுமரி மாவட்டப்பதிவாளர் அலுவலக கடித எண். ந.க.எண். 1923/1/2014 நாள்.20-04-2016-ன் படி 09-05-2016 தேதி விசாரணைக்கு ஆஜராயி அளித்த வாக்குமூலம். 

kksmakst

அருள்மிகு காட்டாலை கண்டன் சாஸ்தா திருக்கோவில் கல்குளம் வட்டம், பத்மநாபபுரம் தொகுதி, வேளிமலை கிராமம், குமாரபுரம் பேரூராட்சியின் 19-ஆவது பிளாக்கில், காட்டாலை தேசத்தில், பழைய ராஜபாதை ஓரத்தில், பத்மநாபபுரம்-புத்தனார் கனால் மற்றும் இரும்புடையான் குளத்தின் கரையோரமாக அர்ஜுனன் பாறைக்கும் இரும்புடையான் பாறைக்கும் அடுப்புகூட்டி மலைக்கும் புஷ்ப்பகுன்றி மலைக்கும் இடையில் அமைந்துள்ளது.

இத்திருக்கோவிலானது, திருவிதாங்கூர் அரசாட்சிகாலத்தில் திருவிதாங்கூர் சர்க்கார் தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வந்ததும், ஊராண்மை தேவஸத்திற்கு உட்பட்டதும், தற்பொழுது  சுசீந்திரம் தலைமை இடமாக கொண்டு செயல்படும் கன்னியாகுமரி மாவட்டத்தின் இணைக்கப்பட்ட திருக்கோவில்கள் வரிசை எண்ணில் 268-ஆவது திருக்கோவிலாகும், இத்திருக்கோவில் வேளிமலை கிராமம் புல எண் 451-ன் FMB வரைப்படத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள ‘கண்டன் சாஸ்த்தான் கோவில்’’ ஆகும்.

இந்து சமயத்தின் நம்பிக்கையும், பற்றுதலுமுள்ள எங்களது முன்னோர்கள் இத்திருகோவிலில் இருக்கும் மூலவர்களை தங்களின் குலதெய்வமாக வழிபட்டு பல தலைமுறைகளாக இத்திருக்கோவிலை சார்ந்த இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். இத்திருகோவிலில் கி.பி.1912 மற்றும் கி.பி.1980-ஆம் ஆண்டுகளில் இந்து சமய விதிமுறைகளின்ப்படி புனர் பிரதிஷ்ட்டை திருவிழாக்கள் நடத்தப்பட்டு, கடந்த நூறு வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து வழிபட்டு வருகிறோம்.

கி.பி.1896 முதல் கி.பி.1901 வரையிலான காலகட்டத்தில் காலரா, அம்மை, டைபாய்ட், விஷ காய்ச்சல் போன்ற நோய் பரவியதால்– ஏராளமானோர் உயிரிளந்ததால் இப்பகுதியில் இருந்த இச்சமுதாய மக்கள் பல்வேறு இடங்களில் குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்ற்றனர். ஆகையால் தற்பொழுது கோவிலின் அருகே இச்சமுதாய மக்கள் யாரும் வசிக்கவில்லை.

இத்திருக்கோவில் மிகபுராதனமானதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும், இத்திருக்கோவிலின் தலவரலாற்றின் அடிப்படையில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 1811-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மஹாராணி ஆயில்யம் திருநாள் ராணி கௌரி லட்சுமி பாய் திருமனஸ் அவர்களின் ஆட்சிகாலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி ரெசிடென்றாக இருந்த கார்னல் மன்றோ அவர்களின் பரிந்துறையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பிரபலமான அனைத்து திருக்கோயில்களும் அதன் நிலங்களும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் 1812-ஆம் ஆண்டு அரசு நிர்வாகத்தின் (திருவிதாங்கூர் தேவசத்தின்) கீழ் வந்தது.

12-04-1922 (30-மீனம்-1097) நாள் அன்று, திருவிதாங்கூர் அரசர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பத்மநாபதாஸ ஸ்ரீ வஞ்சிபால சர் ராமவர்ம்ம குலசேகர கிரீடபதி மன்னேசுல்தான் மகாராஜராஜெ ராமராஜ பஹதூர் ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா திருமனஸால் ஆணையிடப்பட்ட 1097–ஆம் ஆண்டு “தேவஸம் விளம்பரம்”–லும் தேவஸ்தான – திருக்கோவில்களின் சொத்துக்களின் விளக்கங்கள் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது– (The Thiruvithancore Devaswom Manual, Vol-ii, Chapter-1).

1949 ஆம் ஆண்டு மெய் மாதம் 27 ஆம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தானம் மாமன்னர் ஸ்ரீ. ஸ்ரீ. ஸ்ரீ. பத்மநாபதாஸ ஸ்ரீ. வஞ்சிபால சர் ராமவர்ம்ம குலசேகர கிரீடபதி மன்னேசுல்தான் மகாராஜராஜெ ராமராஜ பஹதூர் ஸ்ரீ. சித்திரை  திருநாள் பாலராம வர்மா மகாராஜா திருமனஸாலும், 1949 ஆம் ஆண்டு மெய் மாதம் 29 ஆம் தேதி கொச்சி சமஸ்தானம் மாமன்னர் ஸ்ரீ. ராம வர்மா மகாராஜா திருமனஸாலும், 1949 ஆம் ஆண்டு ஜூலை  மாதம் 1 ஆம் தேதி  இந்திய அரசாங்கத்தின் சார்பில் Advicer, Ministry of State திரு. V.P.மேனன் ஆகியோராலும்  இணைந்து கையெழுத்திடப்பட்டு ஆணை படுத்தப்பட்டுள்ள உடன்படி ஆன (THE COVENANT – ENTERED INTO BY THE RULERS OF TRAVANCORE AND COCHIN FOR THE FORMATION OF THE UNITED STATE OF TRAVANCORE AND COCHIN.) – “The Government of India, hereby concur in the above Covenant and guarantee all its (22 Articles) provisions. In confirmation whereof, Mr.V.Pangunni Menon, Advicer to the Government of India in the Ministry of States, appends his signature on behalf and with the authority of the Government of India”. –படி அனைத்து தேவஸ்தான திருக்கோவில்களையும் அதன் சொத்துக்களையும்  பாதுகாத்துக் கொள்ளுவோம் என மத்திய அரசாங்கத்தால் உறுதி அளிக்கப்-பட்டுள்ளது.

திருவிதாங்கூர் தேவசத்தின் கீழ் இயங்கிய இத்திருக்கோவிலுக்கு சுமார் 200 ஏக்கருக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாக மூதாதையர்கள் வாயிலாக தெரியவருகிறது. தற்ப்பொழுது இத்திருகோவிலுக்கு செல்லும் பாதை கூட சரியாக இல்லாமல் அனைத்து சொத்துக்களும் பல நபர்களின் பெயரில் போலியாக ஆவண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே இத்திருக்கோவிலிக்கு சொந்தமான ஆவணத்திற்கு உட்பட்ட ஏராளமான ஏக்கர் சொத்துக்களையும், கோவிலுக்குரிய இரும்புடையான் குளத்தையும் மீட்கவும், இத்திருக்கோவிலை திருப்பணிகள் செய்து உன்னதமான நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்ற நோக்கத்துடன் மேலே கூறப்பட்டுள்ள அறக்கட்டளையை உருவாக்கி, இத்திருக்கோவிலை பாதுகாத்து பராமரித்து வருகிறோம்.

கல்க்குலம் மற்றும் குன்னத்துகால் சார்பதிவகத்தின் ஆவன ஆதாரங்களின் படி:

௧) தற்போது இந்த திருக்கோவிலுக்கு 2005 -ஆம் ஆண்டு கல்குளம் சார்ப்பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆவண எண் 2423 ன்படி 18 சென்றும் 370 சதுர லிங்ஸ் மட்டுமே சொத்து மிஞ்சியுள்ளது. இந்த சொத்தும் ஆந்தோனி சேவியர் தாஸ் என்பவரின் ஆவணத்தில் தான் உள்ளது. முன் ஆவணங்களை பரிசீலனை செய்ததில் 451/1 என்பது பழைய புல எண் 5278 ஆகும். [ஆனால், 1907 ஆம் ஆண்டுக்கான கல்க்குலம் அதிகாரம் (தாலூக்க), கோதனல்லூர் பகுதிக்கு உட்பட்ட திருவிதாங்கூர் பழைய செட்டில்மென்ட் ஆவணத்தின் படி 61 சென்று  பரப்பளவு கொண்ட இந்த பழைய புல எண் 5278 ஆனது வேளிமலை திருக்கோவில் பாட்டம் கொடுத்த சொத்தாகும் என்று தெரியவந்தது].

௨) 1060 ME (1885 AD) கல்குளம் சார்ப்பதிவக அலுவலக ஆவண எண் 328-ல்  வரிசை எண் 8-ல் “சாஸ்தான்  கோவில் பரம்பினு மேற்கு” என்று எல்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

௩) 1956 ஆம் ஆண்டு கல்குளம் சார்ப்பதிவக ஆவண எண் 2515 ன்படி பழைய புல எண் 5278-ல் 61 சென்று எனவும்,

௪) 1974 ஆம் ஆண்டு குன்னத்துகால் சார்ப்பதிவக ஆவண எண் 1697 ன்படி பழைய புல எண் 5278-ல் 72  சென்று  எனவும், பழைய புல எண் 5282-ல் இருந்து 11 சென்று சொத்துக்கள்  சட்ட விரோதமாக கையகப்படுத்த்ப்பட்டது,

௫) 1993 ஆம் ஆண்டு கல்குளம் சார்ப்பதிவக ஆவண எண் 581 ன்படி பழைய புல எண் 5278, புதிய புல எண் 451/1 ஆக மாற்ற பட்டுள்ளது. புதிய புல எண் 451/1 க்கு 0.67 ஏர் (1 ஏக்கர் 59 சென்ட்) சொத்து உள்ளதாகவும் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதின் படி மேல்ப்படி திருக்கோவிலுக்கு 10 Cent சொத்து மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

பழைய புல எண் 5278 ல் 61 Cent உள்ளதினால், 1 ஏக்கர் 59 சென்றில் அதிகமாக உள்ள 98 சென்று சொத்துக்கள் அனைத்தும் மேல்ப்படி திருக்கோவிலுக்கு சொந்தமான பழைய புல எண் 5282 ல் உள்ள சொத்தாகும். இந்த சொத்தில் (451/1)  தான் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

மேல்ப்படி ஆவணங்களில் உள்ள உடம்படி(உடன்படி) பிரகாரம் அந்த அந்த ஆவணகளுக்கு உட்பட்ட அனைத்து சொத்துக்களையும் கைமாற்றம் செய்யக்கூடாது (விலையாதாரம் செய்யக்குடாது) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்கோவில் சொத்து இல்லை என்றும் ஒரு சில சொத்துக்களை குறிப்பிட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் பரிந்துறையின்படி 19-11-2014 தேதி அன்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கல்குளம் தாலுகா நில அளவை அதிகாரிகள் வருகை தந்து விசாரணை மற்றும் பார்வையிட்டு சென்றுள்ளார்கள். மேலும் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், வரலாற்று ஆய்வாளர்களும் விசாரணை மற்றும் பார்வையிட்டு சென்றுள்ளார்கள்.

இத்திருக்கோவில் திருவிதாங்கூர் அரசு ஆவணங்களின்படி வருடத்திற்கு 17.4.1 பறை நெல்லு- கடவுளுக்கு தினசரி நிவேத்தியமும் நடை பெற்று வந்தது. தினசரி பூஜைகள் நடைபெற வேண்டிய இத்திருக்கோவிலில் எந்த ஒரு வருமாணனும் திருக்கோவிலில் இருந்து வருவாய்  இல்லாத போதிலும், ஒவொரு வருஷமும் மிகவும் சிரமப்பட்டு அறக்கட்டளை நிர்வாகத்தால் ஒவொரு தமிழ் மாதமும் முதல் ஞ்சாயிற்று கிழமை மாசவிஷேசங்கள், விசு, பங்குனி உத்திரம், ஓணம், திருகார்த்திகை தீபம், சிவராத்திரி மற்றும் ஐப்பசி ரேவதி நட்சத்திர திருவிழா போன்ற நாட்களில் மட்டுமே பூஜைகள் செய்ய இயலுகிறது. 

ஆகவே இத்திருக்கோவிலிக்கு சொந்தமான ஆவணத்திற்கு உட்பட்ட ஏராளமான சொத்துக்களையும், கோவிலுக்குரிய இரும்புடையான் குளத்தையும் மீட்கவும், இத்திருக்கோவிலை திருப்பணிகள் செய்து உன்னதமான நிலைக்கு கொண்டுவரவும் வேண்டி, “இத்திருக்கோவிலை கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்-வடிவீஸ்வரத்தில் செயல்படும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் திரு.அருணாசலம் அவர்களின் கட்டுப்பாட்டில் இணைக்கவும், அவர்களுடன் இணைந்து செயல்படுவதற்க்கு இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள் முழுமனதுடன் சம்மதித்து, இதர்க்கான அறக்கட்டளையின் தீர்மானம் கடந்த 19-10-2014 அன்று கூடிய செயற்குழு கூட்டத்தில் தீர்மான எண்: 2014.IX.7 ஆக நிறைவேற்றப் பட்டுள்ளது.”

இன்னிலையில் இந்த அறக்கட்டளையின் தகவல் அறியும் உரிமைச்சட்டம் – பதிவு தபால் ஒப்புதல் ஆடையுடன் 15-11-2014 அன்று 14-11-2014 தேதியிட்டு கடித எண்: AKKSAKST/RTI-KDB-HR&CE/72/2014 மூலம் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் (KDB), சுசீந்திரம் அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிவு தபால் ஒப்புதல் ஆடையுடன் அறக்கட்டளையின் அலுவலகத்திற்கு 03-12-2014 அன்று 27-11-2014 தேதியிட்ட கடித எண்: ந.க.எண்.23072012/பி.1 மூலம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பதிலாக கிடைத்த தகவலின் படி, வேளிமலை கிராம பழைய புல எண் 5282-யில் அமைத்துள்ள வேளிமலை கிராம ஆவணங்களில் உள்ள கண்டன் சாஸ்தா திருக்கோவில் ஆனது, கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் வரிசை எண் 268-ல் உள்ளதாக விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளார்கள்.

கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் தலைமை (இணை ஆணையர்/ செயல் அலுவலர்) அலுவலகம் –சுசீந்திரம், பொது தகவல் அலுவலரின் கடித எண் ந.க.எண்.23072014/பி.1 நாள்.27.11.2014 ன்படி பழைய புல எண் 5282-யில் அமைந்துள்ள வேளிமலை கிராம ஆவணங்களில் உள்ள கண்டன் சாஸ்தா திருக்கோவில் இந்நிருவாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இணைக்கப்பட்ட திருக்கோவில்களின் வரிசையில் எண் 268-ஆக உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

திருவிதாங்கூர் தேவஸத்தின் கட்டுப்பாடில் இருந்து 1956-ஆம் ஆண்டு கன்னியாகுமரி தேவஸ்தானத்தின்-கீழ் விட்டு கொடுக்கப்பட்ட 268-வது கோவிலாக 27-11-2014 தேதியிட்ட கடித எண்: ந.க.எண்.23072012/பி.1 மூலம் KDB-யால் உறுதி செய்யப்பட்டுள்ளது அருள்மிகு காட்டாலை கண்டன் சாஸ்தா மற்றும் காட்டாலை அம்மன் திருக்கோவில்.

(குறிப்பு: 13.06.2014 தேதி வரையிலும் எந்த ஒரு கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் அதிகாரிகளும் இத்திருக்கோவிலில் வரவோ, திருக்கோவில் ஆகம விதிகளின் படி பூஜைகள் மற்றும் வைபவங்கள் நடத்திடவோ, இத்திருக்கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருக்கும் ஏராளமான ஏக்கர் அசையா சொத்துக்களையும் இத்திருக்கோவிலையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவோ, பராமரிக்கவோ வரவில்லை என்பது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளன.)

நாளிதுவரையிலும் இத்திருக்கோவிலில் தினசரி பூஜைகள் பண்ணுவதாக போலி ஆவணங்களை (ரோக்கபதிவேடுகள் தயாரித்து) அதர்க்கான நிதிகளை திருக்கோவில் அதிகாரிகளும் பன்னிபாகம் சாந்திகாரரும் சட்டவிரோதமாக அபஹரித்து வருகிறார்கள். பல மனுக்கள் தமிழக இந்து சமய அதிகாரிகளுக்கு சமர்ப்பித்தும் எவ்விதமான நடவடிக்கைகளும் இந்நாள் வரையிலும் எடுக்கப்படவில்லை.

மேலும், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் தலைமை அலுவலகம்–சுசீந்திரம், பொது தகவல் அலுவலரின் கடித எண் ந.க.எண்..2478/2014/பி.1 நாள்.22.1.2015 ன்படி பன்னிபாகம் அருள்மிகு மகாதேவர் திருக்கோயிலின் உப கோயிலாக உள்ளதாகவும், வரிசை எண் 7-ல் அருள்மிகு கண்டன் சாஸ்தா திருக்கோவில் இடம் பெற்றுள்ளது. இத்திருக்கோயிலுக்கு புல எண். R.S. 451/2 (O.S.5282), R.S.419/1 (O.S.5283)-ல் உள்ள சொத்துக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது R.S.451/1 (O.S.5278)-ல் சொத்தில் தான் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. ஆகயால் ஆவணங்களின் படி திருக்கோவில் அமைந்துள்ள புலம் இத்திருக்கோவிலுக்கு சொந்தம் இல்லாதது போன்று உள்ளது.

இது போன்று R.S.419/2 (O.S.5283) கையகபடுத்தப்பட்டு உள்ள ஆவணகளுக்கு உட்பட்ட 2 ஹெக்டர்  77 ஏர் கொண்ட அனைத்து சொத்துக்களும் இத்திருக் -கோவிலுக்கு சொந்தம் என்பது எங்களது உறுதியான கருத்து. இச்சொத்து கையகபடுத்தப்பட்டுள்ள விபரங்களும் மேலே குறிப்பிடபட்டுள்ள தனிநபரால் சார்-பதிவகங்களில் பதிவு செய்த ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

1912 ஆம் ஆண்டுக்கான (1883-1911) Final Report on the Revenue Settlement of Travancore, Appendix no.1, Vol. III, The settlement Ayacut of Travancore – Wet Land Ayacut Part – I யின் படி “ஊராண்மை தேவசம் வகை” (1) வரிசை எண்.297 காகிதத்தாள் பக்கம் 1284-ல் இரும்புடையான் கண்டன் சாஸ்தா வகை பாட்டம் மொத்தம் 4-சொத்துக்கள், 62-சென்று. (2) வரிசை எண்.480 காகிதத்தாள் பக்கம் 1314-ல் கண்டன் சாஸ்தா வகை பாட்டம் மொத்தம் 8-சொத்துக்கள், 1ஏக்கர் 85-சென்று.

1912 ஆம் ஆண்டுக்கான Appendix no.1, Vol. V, The settlement Ayacut of Travancore – Wet Land Ayacut Part – III “ஊராண்மை தேவசம் கரம் ஒழிவு” படி (3)வரிசை எண்.205 காகிதத்தாள் பக்கம் 2388-ல் கண்டன் சாஸ்தா வகை தனது, மொத்தம் 1 சொத்து, 52 சென்று. உட்ப்பட மொத்தம் 13-சொத்துக்கள், 2 ஏக்கர் 99 சென்றுக்கான நெல் வயலும் இத்திருக்கோவிலுக்கு சொந்தமானது என ஊர்ஜிதப் படுத்தப்பட்டு உள்ளது.

1912 ஆம் ஆண்டுக்கான (1883-1911) Final Report on the Revenue Settlement of Travancore, Appendix no.1, Vol. 1, The settlement Ayacut of Travancore – Garden Land Ayacut Part – I & 2 லில் இத்திருக்கோவில் சொத்து விவரங்கள் தரப்பட்டுள்ளது.

மேலும் மெட்ராஸ் மாநில அரசாங்கம் சார்பில் மதிப்புக்குரிய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் குமரி மாவட்டத்திற்கு உறிய திருவிதாங்கூர் அரசு ஆவணங்களை (4356 ஆவணங்கள்) கேரள மாநில அரசாங்கத்தில் இருந்து, அரசு ஆணை G.O. MS. 567 dtd.25-08-1960 ன் படி பெற்று குமரி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு ஆவண காப்பகங்களின் பராமரிப்பில் இருக்கின்றன. இந்த நில அளவை ஆவணங்களிலும் தேவஸ்தான-திருக்கோவில்களின் சொத்துக்களின் விவரங்கள் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுஉள்ளது.

மேலும் திருவிதாங்கூர் அரசாங்கத்தின் பழைய நில அளவை ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் மேன்மைக்குரிய பத்மநாபபுரம் மற்றும் நாகர்கோவில் நீதிமன்ற ஆவண காப்பகங்களில் பாதுகாத்து வருகின்றன. இந்த நில அளவை ஆவணங்களிலும் தேவஸ்தான – திருக்கோவில்களின் சொத்துக்களின் விவரங்கள் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது என்றும் தெரியவருகிறது.

மேலும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில் பாதுகாத்து வரும் AD1907-ஆம் ஆண்டுக்கான திருவனந்தபுரம் மாவட்டம், கல்க்குலம் உபமாவட்டம்,  கல்க்குலம் அதிகாரம் (தாலுக்கா), கோதனல்லூர் பகுதிக்கு (கிராமம்) உட்பட்ட திருவிதாங்கூர் பழைய செட்டில்மென்ட் ஆவணத்திலும், AD1905 / ME1081-ஆம் ஆண்டுக்கான பழைய LITHOGRAPHIC புல வரைபடத்திலும் (25 COPIES WAS MADE ON EACH MAP & PRINTED IN SPECIAL CLOTH) இத்திருக்கோவிலுக்கான அனைத்து சொத்து விபரங்களும் மிக தெளிவாக தரப்பட்டுள்ளது.

மேலும், இந்து சமய மற்றும் அறநிலைய கொடைகள் சட்டம் (HR&CE Act)-1959-ன் பிரிவு 97(ஈ) (தமிழ்நாடு சட்டம் III/1905)-ன்படி ஆவணத்திற்கு உட்பட்ட திருக்கோவிலின் பண்டாரவகை மற்றும் தேவஸ்தான சொத்துக்கள் கைமாற்றம் செய்வதை ஏர்க்க இயலாது என ஆணை இடப்பட்டுள்ளது.

திருவிதாங்கூர் நில ஆவணங்களை பார்வையிட்டால் அரசர் காலத்தில் ஒரு புல எண் ஆனது ஒரு நபரின் பேரில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய தினம் திருக்கோவில் சொத்தானது தனிநபரின் பெயருக்கு உப பிரிவாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தனிநபரின் சொத்தாக இருந்தால் அவரது வாரிசுக்கு பிரித்து கொடுப்பதால் உப பிரிவுகள் வரலாம். ஆகயால் கடவுளுக்கு தனது சொத்தானது அசையா சொத்தாகும். தனிநபருக்கு பிரித்து போலியாக ஆவன பரிமாற்றம் கொடுப்பது சட்டவிரோத செயலாகும்…!!

ஆனால் ஆவணத்திற்கு உட்பட்ட அரசாங்க திருக்கோவில் சொத்துக்களானது மதிப்புக்குரிய இந்திய அரசாங்க சட்டப்படியும், மேன்மைக்குரிய இந்திய உச்சநீதின்ற ஆணை {[2000] 0 Supreme (SC) 32395, The Supreme Court of India, Judgement Date: 29/03/2000}–யின் படியும், இந்திய அரசாங்கத்தில் உள்ள அனைத்து சமய வழிபாடு தலங்களிலும்-திருக்கோயில்களிலும் உள்ள தெய்வீக சைதன்னியம் கொண்ட மூலவரான கடவுளை (செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு நபர்) “மைனர்” (as per the Judgement – a Temple’s Idol  was recognized as a Juristic Person – Minor, as in case of minor a Guardian or a Manager or a Executive officer is appointed to act on behalf of Minor, to overview and protect its properties)- ஆக காணப்பட வேண்டும் என ஆணை இடப்பட்டுள்ளார்கள்.

  ஆகயால் ஆவணத்திற்கு உட்ப்பட்ட ஒரு மைனரின் (கடவுளின்) சொத்துக்களை ஆவண பரிமாற்றம் செய்வதற்கு அந்த மைனருக்கு அதிகாரம் இல்லாததால், அத்தகைய ஆவண பரிமாற்றமானது சட்டப்படி செல்லாது என்பது நிஜம். ஒரு மைனரது சொத்தை மற்றொரு தனிநபர் கையகப்படுத்துவதும் அதற்க்கு உடந்தையாக இருப்பது சட்டப்படி தவறான செயலாகும். ஆகயால் மைனரின் (அரசாங்க-திருக்கோவிலின்) ஆவணத்திற்கு உட்பட்ட சொத்துக்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பானது இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் அல்லது ஒரு அரசாங்க அதிகாரியின் பொறுப்பாகவும் உள்ளது.

மேன்மைக்குரிய சென்னை உச்சநீதிமன்த்ரகுதின் உத்தரவின்படி ஆணைப் படுத்தப்பட்டுள்ள தமிழக அரசு ஆணை (வருவாய்த்துறை) எண்:G.O.(Ms).No.540 நாள்: 04.12.2014., மற்றும் தமிழ்நாடு ஏரிகள் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம்-2007. (தமிழ்நாடு சட்டம்-8/2007 உட்பட்டு, அரசுக்கு சொந்தமான இத்திருக்கோவில் மற்றும் இரும்புடையான் குளத்தின் நிலங்களை மீட்டுத்தர கேட்டும் நாளிதுவரையிலும் எந்த மீட்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அரசு ஆணை எண்:G.O.(Ms).No.540 நாள்: 04.12.2014.படி கீழ் காணுன் அதிகாரிகள் இதற்க்கு அதிகாரப்பட்டுள்ளார்கள்.

  1. The Additional Chief Secretary & Commissioner of Land Administration, Chepauk, Chennai-5.
  2. The District Collector, (Steering Committee), Kanyakumari District, Nagercoil-629001.
  3. The District Revenue Officer, (Reviw Committee), Kanyakumari District, Nagercoil-629001.
  4. The Superintendent of Police, (Reviw Committee), Kanyakumari District, Nagercoil-629001.
  5. The Assistant Director of Survey, (Reviw Committee), Kanyakumari District, Nagercoil-629001.
  6. The Revenue Disional Officer (Appellate Committee), Padmanabhapuram, Thuckalay, K.K.
  7. The Deputy Superintendent of Police (Appellate Committee), Kalkulam, Thuckalay, K.K.
  8. The Deputy Inspector of Survey (Appellate Committee), Kalkulam, Thuckalay, K.K.-175.
  9. The Sub-Register, Land Registration, Sub-Register Office, Kalkulam, Thuckalay, K.K. Dist.
  10. The Thahsildar, Revenue Head Quarters – Kalkulam Taluka, Thuckalay, K.K.dist-175
  11. The Deputy Thahsildar, Revenue Head Quarters – Kalkulam Taluka, Thuckalay, K.K.-175.
  12. The Revenue Inspector, Revenue Head Quarters – Kalkulam Taluka, Thuckalay, K.K.-175.
  13. The Village Officer, Velimalai Village, Kalkulam Taluka,Velimalai, K.K.- 629164

ஆகயால் மேல்ப்படி அரசாங்கத்திற்கு சொந்தமான இத்திருக்கோவில் சொத்துக்களை மீட்டு போலியான பட்டா / சிட்டா / 2C-பட்டா / B-memo அனைத்தையும் ரெத்து செய்து இத்திருக்கோயில் பெயருக்கு திருப்பி வழங்கிடுமாறும், இச்சொத்துக்களில் காட்டாலை அருள்மிகு கண்டன் சாஸ்தா திருக்கோயில் சொத்துக்கள் என தெளிவுபடுத்தும் வகையில் அரசாங்க அறியிக்கை பலகை நாட்டுமாறும் இத்திருக்கோயில் பக்தர்கள் மற்றும் அறக்கட்டளை சார்பில் மிகப்பணிவுடன் வேண்டுகிறோம். 

இப்படிக்கு,

உங்கள் உண்மையுள்ள

அறக்கட்டளை தலைவர்

Ph: 09447018467 / 09995556013

நகல்கள் இணைப்பு:

  • ந.க.எண்.2307/2014/பி.1நாள்.11.2014
  • ந.க.எண்.2478/2014/பி.1நாள்.1.2015
  • S.451-FMB Sketch. {O.S.5278 (R.S.451), O.S.5282(R.S.451)}
  • History of O.S.5278 (R.S.451), O.S.5282 (R.S.451)
  • The list of O.S. & Sakar Kaattaalai Devaswom properties
  • S.5278 Sketch from doc.2515, year 1956. Showing O.S.5282
  • S.5281 Sketch from doc.2515, year 1956. Showing O.S.5278 & O.S.5282
  • S.5278 Sketch from doc.581, year 1993.
  • S.5278 Sketch from doc.2423, year 2005.
  • S.5278 (R.S.451), O.S.5282 (R.S.451)- Sketch for your reference.
  • The settlement Ayacut of Travancore – Wet Land Ayacut Part – I
  • The settlement Ayacut of Travancore – Wet Land Ayacut Part – III

 

click here – Medieval History of Kaattaalai Desam

(முழு வரலாறு / പൂര്‍ണ ചരിത്രം)