
Arulmigu Thekketheruvu Kulasekara Perumal Thirukkovil
சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீ குலசேகர பெருமாள் திருக்கோயில் வரலாறு
12 ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வார் அவர்களால் கட்டப்பட்ட பெருமாள் கோயில் இதுவாகும் குலசேகர ஆழ்வார் மன்னர் ஆவார் அவர் பல விஷ்ணு ஆலயங்களை கட்டியுள்ளார் அதனால் தான் இந்த சாமியின் பெயர் குலசேகர பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது கேரள பூஜை ஸ்தானிகம் கொண்ட திருக்கோயில் குருவாயூர் உன்னி கிருஷ்ணன் காட்சி தருகிறார் இங்கு ராத ருக்குமணி யுடன் புல்லாங்குழல் ஏந்தி கிருஷ்ணன் னாக காட்சி தருகிறார்.
இங்கு மாத ஏகாதசி,சனிக்கிழமை சித்திரை விஷு, ஆவணி மாத கிருஷ்ண ஜெயந்தி திருவிழா புரட்டாசி மாத சனிக்கிழமை தீபாவளி பண்டிகை கார்த்திகை மாதம் பகவத் கீதாஉபதேச ஜெயந்தி மார்கழி மாதம் 30 நாட்கள் காலை மாலை சிறப்பு பூஜை வழிபாடு தை பொங்கல் பங்குனியில் ராம நவமி மற்றும் தச அவதார ஜெயந்தி விழா போன்றவைகள் மிக சிறப்பாக நடைபெறுகிறது.
108 திருவிளக்கு பூஜை விழா 18-4-2020. சித்திரை மாதம் 5ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு துவங்கும்
என்றும் ஆன்மீக பணியில் ஸ்ரீ கிருஷ்ணா சேவா சங்கம் சுசீந்திரம்
இறை தொண்டில் ஸ்ரீ கிருஷ்ணா சேவா சங்கம் சுசீந்திரம்*

You must be logged in to post a comment.